தமிழ்நாடு அரசுக்கு சிறு மற்றும் குறு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை ரூ.50,000க்கும் கீழ் இருந்தால், அதனை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.